தேனி மாவட்டம் சின்னமனூரில் 1976ஆம் ஆண்டு பிறந்தவர். யுவபாரதி, சஞ்சயன், அன்பின் வசீகரன், ஆர்.மணிகண்டன் என்ற பெயர்களில் கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவரது படைப்புகள் கணையாழி, காலச்சுவடு, கனவு, பூங்குயில், தமிழ் அமிழ்தம், தமிழ் அரசி, ஆறாம் திணை, மின் அம்பலம், நம் தினமதி முதலான இதழ்களில் வெளிவந்துள்ளன. புதுவை வானொலியில் இவரது கவிதை வாசிக்கப்பட்டுள்ளது. இவரது முதல் கவிதைத் தொகுப்பு “நீர்வாசம்” 2006ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளிவந்தது.
No comments:
Post a Comment