December 31, 2012

தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்க மாநாடு ஆய்வுரைகள் : ஒலிப்பதிவு


டிசம்பர் 30, 2012 அன்று மதுரையில் தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் சார்பில் "சாதியம் மறுப்போம்! தமிழ்த் தேசம் மீட்போம்!!" எனும் தலைப்பில் மாநாடு நடைபெற்றது.

மதுரை ஒத்தக்கடை எஸ்.எஸ்.மகாலில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு வருகை தந்தவர்களை அவ்வியக்கத்தின் மதுரை மாவட்டச் செயலர் தோழர் விடுதலைச் செல்வன் வரவேற்றார். தோழர் பாவேந்தன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் தோழர் செந்தமிழ்க்குமரன், வழக்கறிஞர் புகழேந்தி முதலானோர் உரையாற்றினர்.

எழுத்தாளர்கள் ஸ்டாலின் ராஜாங்கம், ம.மதிவண்ணன் ஆகியோர் ஆய்வுரை வழங்கினர்.

ஸ்டாலின் மற்றும் மதிவண்ணன் ஆகியோரது ஆய்வுரைகளை கீழ்க்காணும் இணைப்புகளில் (mp3 வடிவில்) கேட்கலாம்.





ஒலிப்பதிவு : யுவபாரதி

1 comment:

DiaryAtoZ.com said...

என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழ்நாடு LIST OF HOLIDAYS