September 04, 2015

போலவே

பூமியின் மையத்திலிருக்கிறேன்
ஒவ்வொருவராக உணரும்
எல்லோரையும் போல.

No comments: