June 02, 2016

திருவாதவூர்

தேவி குரல் கேட்கையில்
காட்டிலிருந்தேன்

பாம்பெறிந்து மழுவீசி
மான்சுமந்து வருகையில்
ஊர்காத்து அயர்ந்த தேவி
யாளிமீது சிலையாகியிருந்தாள்

கோயில் வாழ்ந்தாலும்
மயானவாசியன்றோ நான்.

No comments: