November 05, 2016

நாற்காலியின் கால்கள்

நாற்காலி ஏறினேன் 
தரை புலம்பியது
ஆழத்தில்
குதித்து விட்டேன்
உயரத்தில் சிரிக்கிறது
விதானம்
நாற்காலியின் கால்கள்
ஏன் நீண்டிருக்கின்றன.


31.10.2016

No comments: