January 27, 2013

எப்போதோ எழுதிய கவிதை : 8உன் மௌனத்தில்
என் வார்த்தை
கவிதையாகிறது

உன் புன்னகையில்
நானே
கவிதையாகிறேன்.


- யுவபாரதி

No comments: