August 24, 2013

வீட்டுடல்

வாய் வாசல்
நெஞ்சம் வரவேற்பறை
தோள் சமையலறை
முதுகு பள்ளியறை

தலை விதானம்
கைகள் பக்கச்சுவர்
கால் தரை
எங்கும் வீடு
சுமந்தலைகிறேன்.

-    யுவபாரதி

No comments: