முகப்பு
இலக்கியம் & இலக்கணம்
அகராதி & நிகண்டு
September 16, 2015
குறும்பாக்கள்
1. ஏன் பதறுகிறீர்
எப்போது வாழ விரும்பினேன்
இப்போது வெறுப்பதற்கு.
2. எவ்வளவு முயன்றாலும்
தொகுக்க முடியாது
துண்டிக்கப்பட்டல்லோ எழுதுவது.
3. எப்போதும் ஏன்
வானூர்தியின் வால்பற்றி
பேருந்தைத் தவறவிடுகிறேன்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment