November 03, 2016

பின் கண்மூடவில்லை

அடுத்தடுத்த 
என் அழைப்பொலிகள்
உனை எட்டவேயில்லை
அப்போதுதான்
உறங்கத் தொடங்கியிருந்த
என் கண்ணுக்குள் கேட்டது
உன் ஒற்றை அழைப்பொலி

பின் கண்மூடவில்லை.

27.10.2016

No comments: