February 22, 2017

எந்தச் சூளையில்

அடைமழையில் வந்திருக்கிறேன்
சிறகுகள் வெடவெடக்கின்றன
என் கூடிருந்த மரத்தை
எந்தச் சூளையில் வைத்தீர்.

28.01.2017

No comments: