February 22, 2017

யாரையும் கூப்பிடமாட்டேன்

கடைந்து தருகிறேன்
பருகக் கொடுங்கள்
கழுத்தில் நிற்காது
செதுக்கித் தருகிறேன்
அறைந்து விடுங்கள்
விண்பார்க்க மாட்டேன்
நிரப்பித் தருகிறேன்
சுட்டுத் தள்ளுங்கள்
யாரையும் 
கூப்பிடமாட்டேன்.

23.01.2017

No comments: