முகப்பு
இலக்கியம் & இலக்கணம்
அகராதி & நிகண்டு
January 04, 2010
சாத்தனூர் அணை – 2
வலிந்து பற்றும்
இருள் துடுப்பு
உரசிய இடம் சிணுங்க
புரண்டு படுக்கிறது நீர்வெளி
கதவு திறக்க
ஆழம் பார்த்து
பதறி ஒளிகிறது
நீச்சலறியா
வெள்ளை நிலா.
-
யுவபாரதி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment