முகப்பு
இலக்கியம் & இலக்கணம்
அகராதி & நிகண்டு
January 04, 2010
கள்ள வானம்
ஒவ்வொரு இரவிலும்
நீ பேசி
நான் சேகரிக்கிற
வார்த்தைகளை
வானம் களவாடி
குழலில் சூடுகிறது
நட்சத்திரப் பூக்களென.
-
யுவபாரதி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment