August 25, 2010

நான் மட்டும்

நிரஞ்சன் பகத் (குஜராத்தி)

நன்றி: Indian Literature

நிழலோடு நான்
இரவில் விளக்கு அணைந்த்தும்
நான் மட்டும்.

தமிழில்: மணிகண்டன்

No comments: