August 18, 2010

கடல்

புதையப் புதையப்
பின்தள்ளி
திரும்பாமல்
போக வேண்டியிருக்கிறது

அலைகளின் போக்கில்
சுவடுகளின் கல்லறையில்.

No comments: