September 30, 2015

காணொலிப் படவி


கனவா கண்டுகொள்
சிந்தனையா செய்துகொள்
முடிந்ததா இல்லையா
காணொலிப் படவி
ஓடத் தொடங்கியாயிற்று
உலகம் பார்க்கிறது
இப்போது சொல்.

No comments: