September 16, 2015

மண் சுமத்தல்


என்னைச் சுமந்து
கொண்டிருக்கிறது இம்மண்
இம்மண்ணைச் சுமந்து
கொண்டிருக்கிறேன் நான்
என்னை வேண்டாம்
இம்மண்ணைக் காப்பாற்றுங்கள்.

No comments: