September 16, 2015

வாழ்தல் நிமித்தம்


எத்தனை முறைதான்
சொல்வது
குப்பம் ஊர்
பேட்டை பாக்கம்
நகரம் பட்டியில்
வாழ்ந்தேன் என்றும்
இல்லை என்றும்.

No comments: