July 22, 2016

ஏன் இருக்கிறாய்

ஏன்
எழுதாமல் இருக்கிறாய்
பேசாமல் இருக்கிறாய்
உறங்காமல் இருக்கிறாய்
சாகாமல் இருக்கிறாய்

ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு ஊகவிடை

எழுதாமல் பேசாமல் உறங்காமல்
சாகாமலும் இருக்கிறேன்
தான்.


04.07.2016

No comments: