September 30, 2015

மிச்சம் எது


எல்லாம்
தான்தான்
தன்னால்தான்
தன்னால் மட்டும்தான்
தனக்குதான்
தனக்காகத்தான்
தனக்காக மட்டும்தான்
என்கிறீர்கள்
எது மிச்சம்.

No comments: