Showing posts with label சன்னல். Show all posts
Showing posts with label சன்னல். Show all posts

May 04, 2015

சடசடப்பு

ஆண்டொரு முறையேனும்
செவிமோதும் ஆவேசமொழிகள்
எப்போது அயர்ந்தேன்
உறக்கத்துள் ஒலித்த சடசடப்பு
சன்னலோரம் மேலெழும்
சிறகுகளுடையதா.