முகப்பு
இலக்கியம் & இலக்கணம்
அகராதி & நிகண்டு
Showing posts with label
அலை
.
Show all posts
Showing posts with label
அலை
.
Show all posts
January 24, 2014
அலைமலர்
நதிபார்த்து
நழுவிய மலரொன்று
அலைவாய்ப்பட்டது
அலை எழுகையில்
மறைகிறது
அலை விழுகையில்
மிதக்கிறது
நதி
மலர்பார்க்கவில்லை.
-
யுவபாரதி
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)