Showing posts with label நள்ளிரவு. Show all posts
Showing posts with label நள்ளிரவு. Show all posts

February 19, 2014

தேனடை

Bear Eating Honey Tattoo

புற்றுக்குள் நா நீட்டி
கரையான் தேடும்
கரடிகளின் வாயில்
தேனடை பிழிகின்றன

நள்ளிரவுக் கவிதைகள்.

-
யுவபாரதி