Showing posts with label சாகித்திய அகாடமி. Show all posts
Showing posts with label சாகித்திய அகாடமி. Show all posts

September 30, 2011

நாஞ்சில் நாடனுக்குப் பாராட்டு விழா - ஒலிப்பதிவு

நாஞ்சில் நாடன்
எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு சாகித்திய அகாடமிங்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னையில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் 3 ஜனவரி 2011 அன்று  அவருக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் பாரதிமணி, ஞாநி, இராசேந்திர சோழன், கண்மணி குணசேகரன், ஜெயமோகன் உள்ளிட்ட பலர் பாராட்டிப் பேசினர். நாஞ்சில் நாடன் நன்றி தெரிவித்துப் பேசினார். அந்நிகழ்வின் ஒலிப்பதிவு இது.


mp3 வடிவில்...

நாஞ்சில் நாடன் குறித்துப் பிற எழுத்தாளர்கள் பேசியது:



நாஞ்சில் நாடன் பேசியது:



ஒலிப்பதிவு- யுவபாரதி