Showing posts with label கல். Show all posts
Showing posts with label கல். Show all posts

September 16, 2016

வடக்கிருத்தல்

ஊன்றுகோல் நழுவுகிறது

தேம்புகிற
புன்னகையின் அடிவாரத்திலிருந்து
தவழ்ந்து ஏறுகிறேன்

உச்சிப் பெருங்கல்லாய்
வடக்கிருக்க வேண்டும்

பாதாளச் சிறுகடுகாய்
உருண்டாலும் என்ன.