Showing posts with label கொலை. Show all posts
Showing posts with label கொலை. Show all posts

January 22, 2017

சம்பந்தமில்லை

மயங்கிக் கிடக்கிறான்
கழுத்தில் சின்னஞ்சிறு கீறல்
கடந்து நடக்கிறவர்கள்
நம்புகிறார்கள்
சற்றுமுன் திட்டமிட்டு
சற்றுப்பின் நடக்கப்போகிற
ஒரு கொலைக்கும் நமக்கும்
ஒரு சம்பந்தமும் இல்லை.



21.01.2017