முகப்பு
இலக்கியம் & இலக்கணம்
அகராதி & நிகண்டு
Showing posts with label
வெற்றிடம்
.
Show all posts
Showing posts with label
வெற்றிடம்
.
Show all posts
December 06, 2016
அம்மா
அடிக்கடி
தொலைந்து போகிறவன்தான்
அவ்வப்போது
வெற்றிடத்தைத் துதிக்கிறவனும்கூட
சொல்கட்டி
இழுக்க விரும்புகிறவனுமில்லை
ஆனாலும்
இந்தத் தொலைவு
இந்த வெற்றிடம்
இந்த மௌனம்
நான்
உடைந்துவிடக் கூடாது.
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)