Showing posts with label மம்மது. Show all posts
Showing posts with label மம்மது. Show all posts

October 03, 2011

திருவண்ணாமலை : இசை அறிஞர் மம்மது பேச்சு - ஒலிப்பதிவு

மம்மது 
திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல் நிலைப் பள்ளியில் 31.07.2011 அன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் மதுரையைச் சேர்ந்தவரும் இசை அறிஞருமான  மம்மது பேசினார். அதன் ஒலிப்பதிவு இது.

இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை எஸ்.கருணா உள்ளிட்ட த.மு.எ.க.ச. தோழர்கள் செய்திருந்தனர்.

mp3 வடிவில்...



ஒலிப்பதிவு - யுவபாரதி