February 22, 2017

ஒற்றை நாணயம்

வாழ்வுக்கு ஈடாக
ஒற்றை நாணயம் கொடுங்கள்
விண்பார்க்க
விழித்த கண்களுக்குத் தெரியாமல்
நெற்றியில் ஒட்டிக்கொள்வேன்.

27.01.2017

No comments: