அமைதி என்று ஒன்று
எப்போதுமே இருக்கிறது
எல்லோருக்குமாக இருப்பதில்லை
எப்போதுமே அது
வெகுவான பலருக்கு
நிம்மதியான அது
வெகுவல்லாத பலருக்கு
எப்போதுமே இருப்பதில்லை
அப்படியாகவே அது
எப்போதுமே இருக்கிறது
எல்லோருக்குமாக இருப்பதில்லை
எப்போதுமே அது
வெகுவான பலருக்கு
நிம்மதியான அது
வெகுவல்லாத பலருக்கு
எப்போதுமே இருப்பதில்லை
அப்படியாகவே அது
எம் ஊருக்கும் உலகுக்குமான
கணவாய் மிக மிக நெடியது
கணவாய் கடக்காமல்
எப்படி
உலகில் நுழைவது.
கணவாய் மிக மிக நெடியது
கணவாய் கடக்காமல்
எப்படி
உலகில் நுழைவது.
23.01.2017
No comments:
Post a Comment