முகப்பு
இலக்கியம் & இலக்கணம்
அகராதி & நிகண்டு
August 15, 2010
வேடன் நிழல்
(
நன்றி
:
காலச்சுவடு
)
மரங்கள் எரிந்த
வனம்
நீர்வாசம் ஒலித்த
திசையில்
சாம்பல் மிதக்க
புள்ளிகள் தெறிக்க
ஓடினேன்
வற்றிக் கிடந்தது
கானல்
உயிரில் அசைந்தது
வேடன் நிழல்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment