October 28, 2015

பதிவு செய்தல்

இங்கே பதிவு செய்கிறேன்
இங்கே பதிவு செய்கிறேன்
இங்கே பதிவு செய்கிறேன்
இந்த மண்ணை
இந்த அளவிற்கேனும்
வாழச்செய்த உயிர்களில்
எத்தனைதான்
பதிவு விரும்பிச் செய்தது
இங்கே பதிவு செய்கிறேன்
இங்கே பதிவு செய்கிறேன்
இங்கே பதிவு செய்கிறேன்

No comments: