October 28, 2015

ஏன் பிடிக்கிறது

தசைகள் உருகி
வழிந்த பின்னும்
கூட்டெலும்பு விடைக்கிறது
அதையும் உடைத்து
நொறுக்கும் இம்மண்ணை
ஏன் பிடிக்கிறது
பிடிக்கிறது
அவ்வளவுதான்.

No comments: